பேச்சு:கவசம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாதுகாபிற்காகப் பயன்படுத்தும் அனைத்து உடைகள் குறித்தும் இக்கட்டுரையில் குறிப்பிடலாம். குறிப்பாக மட்டைப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களில் வீரர்கள் பயன்படுத்தும் பாதுகாப்பு உடைகள், மின்சாரப் பணியில் இருப்பவர்கள் பயன்படுத்தும் கையுறை, காலணிகள் போன்றவைகள் கூட பாதுகாப்பு அணிகலன்கள்தான். இவற்றையும் கூட இக்கட்டுரையில் சேர்க்கலாம் என்பது என் கருத்து. --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 03:13, 3 சூலை 2011 (UTC)[பதிலளி]

சங்ககாலத்து மார்புக்கவசமான 'தோல்', கிடுகு, எஃகம், வெரிந் முதலானவற்றையும், ஆங்கிலேயர் காலத்து இரும்பாலான உடைக்கவசம் போன்றவற்றையும் இதில் சேர்க்கலாம். --Sengai Podhuvan (பேச்சு) 04:16, 26 சனவரி 2013 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கவசம்&oldid=1307774" இலிருந்து மீள்விக்கப்பட்டது