பேச்சு:கம்பம் பள்ளத்தாக்கு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேனி மாவட்டத்திலுள்ள மலைப்பகுதிகளைத் தவிர தேனி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளும் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகள்தான். எனவே கம்பம் பள்ளத்தாக்குப் பகுதி குறித்த கட்டுரை தனியாகத் தேவையில்லை என நினைக்கிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:34, 6 மார்ச் 2011 (UTC)

புவியியல் நோக்கில் இருந்துவிட்டுப் போகட்டும். தேனி மாவட்டம் - நிருவாகவியல்/அரசியல்; பள்ளத்தாக்கு என்பது ஒரு புவியியல் அமைப்பு என்பதால், புவியியல் குறித்தான நோக்கில் இது வளர வாய்ப்பு உள்ளது. --சோடாபாட்டில்உரையாடுக 17:36, 6 மார்ச் 2011 (UTC)