பேச்சு:கண்ட்ரோல்-ஆல்ட்-டெலீட்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பைத் தமிழாக்க வேண்டும். -- மயூரநாதன் 15:54, 11 ஆகஸ்ட் 2010 (UTC)

மற்றைய மொழிகளில் அப்படியே போடுள்ளார்கள். அதனால்தான் அப்படியே கட்டுரைப் பெயரை இட்டேன். இந்த விசைகளுக்கான தமிழ் சொற்கள் ஏதாவது இருக்குதா?? அவற்றை போட்டுவிடலாம் :) --ஜெ.மயூரேசன் 16:23, 11 ஆகஸ்ட் 2010 (UTC)
கட்டுரையில் மூ விரல் வணக்கம் அல்லது மூ விசை வணக்கம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அது என்ன?--Kanags \உரையாடுக 20:55, 11 ஆகஸ்ட் 2010 (UTC)