பேச்சு:எம். ஜி. ஆர். திரை வரலாறு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தக் கட்டுரையை தொகுக்கவும், ஆதாரங்களை சேகரிக்கவும் கொஞ்சம் அவகாசம் தேவை. விரைவில் சீர் செய்கிறேன். முடிந்தால் நீங்களும் உதவுங்கள்.

சகோதரன் ஜெகதீஸ்வரன்

மிக அதிக தகவல்கள் கொண்ட பக்கம். http://www.lakshmansruthi.com/cineprofiles/mgr_76.asp

விக்கியன்பர்கள் பட்டியலாக இணைக்க முன்வந்தால் நலம்.

சகோதரன் ஜெகதீஸ்வரன்

நீங்களே Excel sheetல் அடித்து நேரடியாக விக்கி நிரல்மொழிக்கு இந்த தளத்தை பயன்படுத்தி மாற்றலாம். முயற்சி செய்யுங்கள். முடியவில்லையெனில் நான் உதவுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 16:25, 28 சனவரி 2011 (UTC)[பதிலளி]

எனக்கு Excel sheet பற்றி தெரியாது தோழரே!,. மன்னிக்கவும்.

சகோதரன் ஜெகதீஸ்வரன்

தலைப்பினை நகர்த்தியதற்கான காரணம்...[தொகு]

இங்கு நடந்த உரையாடலை அடிப்படையாகக் கொண்டு, இந்தக் கட்டுரைத் தலைப்பையும் நகர்த்தியிருக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:42, 2 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]