பேச்சு:இராமன் ஆய்வுக் கழகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரைத் தலைப்பை இராமன் ஆய்வுக் கழகம் என மாற்றலாமா? --சிவக்குமார் \பேச்சு 20:51, 9 ஏப்ரல் 2012 (UTC)

மாற்றலாம்.--Kanags \உரையாடுக 22:11, 9 ஏப்ரல் 2012 (UTC)
இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை அறிய விரும்புகிறேன். எனது எண்ணத்தில் ஆராய்ச்சி என்றால் Research என்றும் ஆய்வு என்றால் analysis, survey போன்றவையும் பதிந்துள்ளன. ஆராய்ச்சி வேறுமொழிச் சொல்லா? --மணியன் (பேச்சு) 04:16, 10 ஏப்ரல் 2012 (UTC)
ஆராய்ச்சி - சமக்கிருதச் சொல்.

analysis - பகுப்பாய்வு survey - மதிப்பீடு, கணக்கெடுப்பு, கருத்துக் கணிப்பு.--Kanags \உரையாடுக 04:40, 10 ஏப்ரல் 2012 (UTC)

நன்றிகள் கனகு. எனது தொழில்நுட்ப பயனில்லாமையைவிட வேகமாக விரைவாக படித்த கற்ற தமிழ் பயனில்லாததாகி வருகிறது. சமக்கிருத அறிவும் தேவைப்படுகிறது ;)--மணியன் (பேச்சு) 13:56, 10 ஏப்ரல் 2012 (UTC)
ஆராய்ச்சி தமிழ்ச் சொல்! ஆராய்தல்=ஆர்+ஆய்தல். இப்பக்கங்களில் விளக்கம் உள்ளது.

[1] [2] மேலும் செல்வா, பார்வதி, செங்கை பொதுவன் ஐயா ஆகியோர் விளக்கக்கூடும். --சிவக்குமார் \பேச்சு 17:36, 10 ஏப்ரல் 2012 (UTC)