இராமன் ஆய்வுக் கழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ராமன் ஆய்வுக் கழகம் | |
|---|---|
|
|
|
| நிறுவல்: | 1948 |
| வகை: | ஆய்வு நிறுவனம் |
| இயக்குனர்: | முனைவர் இரவி சுப்பிரமணியன் |
| மாணவர்கள்: | 53 |
| இளநிலை மாணவர்: | 10 |
| அமைவிடம்: | பெங்களூரு, இந்தியா |
| வளாகம்: | நகரம் சார்ந்த |
| இணையத்தளம்: | இராமன் ஆராய்ச்சி கழகம் |
இராமன் ஆய்வுக் கழகம் அல்லது இராமன் ஆராய்ச்சி கழகம் (Raman Research Institute) இந்தியாவில் பெங்களூருவில் அமைந்துள்ள ஒரு ஆய்வுக் கழகம். இக்கழகம் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர். ச. வெ. இராமனால் 1948 ஆம் ஆண்டில் துவங்கபட்டது.
பாடக்கோப்புகள் [தொகு]
- வானியல், மற்றும் வானியற்பியல்
- திரவ படிகம் (Liquid Crystal)
- கொள்கைநிலை இயற்பியல் (Theoretical Physics)
- ஒளியியல்