பேச்சு:இரசம் (உணவு)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரசம் என்பதுவே சரியான தலைப்பாக இருக்கும் எனக் கருதுகிறேன். இத்தலைப்பில் ஏற்கனவே ஒரு கட்டுரை உள்ளது. ஆயினும் இக்கட்டுரை நிறைந்த தகவல்களைக் கொண்டுள்ளது.இணைத்துவிடலாமா?--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 06:52, 22 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

ஆம், இணைத்து விடலாம். இரசத்தின் பிற பெயர்களான சாறு முதலியவற்றையும் சேர்க்க வேண்டும். -- சுந்தர் \பேச்சு 07:04, 22 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
நன்றி சுந்தர், கனக்ஸ்.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 07:45, 22 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இரசம்_(உணவு)&oldid=652028" இலிருந்து மீள்விக்கப்பட்டது