பேச்சு:அசன்பே சரித்திரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


அசன் பே - இரு சொற்கள் என நினைக்கிறேன். (Hasan Bey)--சோடாபாட்டில்உரையாடுக 17:16, 13 பெப்ரவரி 2011 (UTC)

இருக்கலாம். ஆனால் ஆசிரியர் அசன்பே என்றே எழுதியுள்ளார் என்று நினைக்கிறேன். ஆனால் அது முக்கியமல்ல. அக்காலத்திலேயே (1890களிலேயே) அறிஞர் சித்திலெப்பை அவர்கள் ஹசன் என்பதை அசன் என்று கிரந்தம் தவிர்த்து எழுதியிருக்கிறார் என்பதே இங்கு முக்கியமாகத் தெரிகிறது.--Kanags \உரையாடுக 09:37, 14 பெப்ரவரி 2011 (UTC)

அசன்பே என்பது ஒரு சொல். நான் அந்த நூலைச் சில காலத்துக்கு முன் படித்திருக்கிறேன். அதனை மீள்பதிப்பித்திருக்கிறார்கள்.--பாஹிம் 02:34, 20 பெப்ரவரி 2011 (UTC)