பெலோ அரிசாஞ்ச்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பெலோரிசாஞ்ச்
முனிசிப்பியோ தெ பெலோரிசாஞ்ச்பெலோ அரிசாஞ்ச் நகராட்சி-ன் சின்னம்
கொடி
Coat of arms of முனிசிப்பியோ தெ பெலோரிசாஞ்ச்பெலோ அரிசாஞ்ச் நகராட்சி
Coat of arms
சிறப்புப்பெயர்: BH (உச்சரிப்பு "பீகா"),
பூங்கா நகர்,
பெலோ
பெலோரிசாஞ்ச் is located in Brazil
{{{alt}}}
பெலோரிசாஞ்ச்
பிரேசில் பெலோ அரிசாஞ்சின் அமைவிடம்
அமைவு: 19°55′S 43°56′W / 19.917°S 43.933°W / -19.917; -43.933
நாடு பிரேசிலின் கொடி பிரேசில்
மண்டலம் தென்கிழக்கு
மாநிலம் மினாசு கெரைசு
நிறுவப்பட்டது 1701
மாநகராட்சியாக திசம்பர் 12, 1897
அரசு
 - மேயர் மார்சியோ லாசெர்டா (பிராசிலிய சோசலிசக் கட்சி)
(2013-2016)
பரப்பளவு
 - நகராட்சி 330.9 கிமீ²  (127.7 ச. மைல்)
 - புறநகர் 282.3 கிமீ² (109 ச. மைல்)
 - மாநகரம் 9,459.1 கிமீ² (3,652 ச. மைல்)
ஏற்றம் 852.19 மீ (2,796 அடி)
மக்கள் தொகை (2010)
 - நகராட்சி 24,75,440
 - அடர்த்தி 7,290.8/கிமீ² (18,883.1/ச. மைல்)
 - மாநகரம் 54,97,922
அஞ்சல் குறியீடு 30000-000
தொலைபேசி குறியீடு(கள்) +55 31
இணையத்தளம்: www.pbh.gov.br

பெலோ அரிசாஞ்ச் (Belo Horizonte, [[போர்த்துகேசிய மொழி|போர்த்துக்கேயம்:பெலோரிசாஞ்ச்,அழகான தொடுவானம்) பிரேசிலின் தென்கிழக்கு மண்டலத்தில் அமைந்துள்ள மினாஸ் ஜெரைசு மாநிலத்தின் தலைநகரும் மிகப்பெரும் நகரமும் ஆகும். 2010 கணக்கெடுப்பின்படி, இந்த நகரத்தின் மக்கள்தொகை மையப்பகுதியில் மட்டும் 2,375,440 ஆகும். பிரேசிலின் மக்கள்தொகைப்படியான பெரிய நகரங்களில் சாவோ பாவுலோ, ரியோ டி ஜனேரோ, சால்வேடார், பிரசிலியா, போர்டெலிசா நகரங்களை அடுத்து ஆறாவதாக உள்ளது. இருபது நகரங்களை அடக்கிய பெலோ அரிசாஞ்ச் பெருநகரப் பகுதி, அல்லது பெரிய பெலோ அரிசாஞ்சில், 5,497,922 மக்கள் வாழ்கின்றனர். இந்தப் பெருநகரப்பகுதி இரியோ, சாவோ பாவுலோ பெருநகரப்பகுதிகளை அடுத்து பிரேசிலின் மூன்றாவது பெரிய பெருநகரப்பகுதியாக விளங்குகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

அலுவல்முறை[தொகு]

கல்வி[தொகு]

ஒளிப்படங்கள்[தொகு]

கட்டிடங்கள்[தொகு]

  • (போர்த்துக்கேயம்) ARQBH

சுற்றுலா[தொகு]

உணவு உறுதியளிப்பு[தொகு]

பண்பாடு[தொகு]

  • (போர்த்துக்கேயம்) Comida di Buteco Festival of bar appetizers.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பெலோ_அரிசாஞ்ச்&oldid=1616549" இருந்து மீள்விக்கப்பட்டது