பெர் கேசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெர் கேசி (Per Hage) அமெரிக்க நாட்டினைச் சேர்ந்த மானிடவியலாளர் ஆவார். இவர் 1935 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி பிறந்தார். 2004 ஆம் ஆண்டு சூலை மாதம் 25 ஆம் தேதி இறந்தார். மானிடவியலுக்கும் கணிதத்துக்கும் உள்ள தொடர்புகளை ஆராய்ந்தனர். [1] [2] [3]

காரியுடன் வெளியிட்ட புத்தகங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்_கேசி&oldid=3799941" இலிருந்து மீள்விக்கப்பட்டது