திகதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

திகதி என்பது ஒரு நாட்காட்டி முறையில் ஒரு குறிப்பிட்ட நாளைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக சனவரி 14, 2009 ஆகும். இது பொதுவாக பயன்படுத்தப்படும் கிரெகொரியின் நாட்காட்டிக்கு அமைய ஆகும். அதே நாள் திருவள்ளுவர் நாட்காட்டியில் தை 1, 2040 ஆக அமைகிறது. ஒரு குறிப்பிட்ட நிகழ்வு எந்த திகதியில் நடைபெறுகிறது என்பது நேர வலயத்தையும் பொறுத்தே அமையும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=திகதி&oldid=1079799" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்