பெரிய உப்பு ஏரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Great Salt Lake பெரிய உப்பு ஏரி |
|
|---|---|
|
|
|
| அமைவிடம் | யூட்டா, அமெரிக்கா |
| புவியமைவுக் கூறுகள் | |
| வகை | உப்பு ஏரி |
| உள்வடிகால் | கரடி, ஜார்டன், வெபர் ஆறுகள் |
| வடிநிலம் | 21,500 சதுக்க மைல் (55,685 கிமீ²) |
| வடிநில நாடுகள் | ஐக்கிய அமெரிக்கா |
| அதிக அளவு நீளம் | 75 மைல் (120 கிமீ) |
| அதிக அளவு அகலம் | 28 மைல் (45 கிமீ) |
| மேற்பரப்பளவு | ~1,700 சதுக்க மைல் (~4,400 கிமீ²) |
| சராசரி ஆழம் | 14 அடி (4.3 மீ) |
| அதிக அளவு ஆழம் | 33 அடி (10 மீ) சராசரி |
| மேற்பரப்பின் உயரம் | சராசரியாக 4,200 அடி (1,283 மீ) |
| தீவுகள் | 8-15 (மாறும்) |
| குடியிருப்புகள் | சால்ட் லேக் நகரம், ஆக்டென் மாநகரங்கள் |
பெரிய உப்பு ஏரி (Great Salt Lake) அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தில் அமைந்த உப்பு ஏரி ஆகும். பூமியின் மேற்கு அரைக்கோளில் மிகப்பெரிய உப்பு ஏரியாகும். பெரிய உப்பு ஏரியிலிருந்து ஆறுகள் செல்லவில்லை; நீராவியாகுதலால் மட்டும் இந்த ஏரியிலிருந்து நீர் செல்கிறது. உலகில் இவ்வகை ஏரிகளில் இந்த ஏரி 4ஆம் மிகப்பெரியது ஆகும்.