பூம்புகார் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பூம்புகார்
இயக்குனர் ப. நீலகண்டன்
கதை மு. கருணாநிதி
நடிப்பு எஸ். எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி, கே. பி. சுந்தராம்பாள்
இசையமைப்பு ஆர். சுதர்சனம்
வெளியீடு 1964
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மொழி தமிழ்


பூம்புகார் 1964 ல் தமிழ் இலக்கிய ஐந்து பெரிய காவியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு, ப.நீலகண்டன் இயக்கிய ஒரு தமிழ் காவிய படம். 1942ம் ஆண்டு வெளியான கண்ணகி படத்திற்குப் பின் வந்த சிலப்பதிகாரம் காவிய அடிப்படையில் உருவாக்கப்பட்ட இரண்டாவது படம் இது. இத்திரைப்படத்தில் கண்ணகியாக விஜயகுமாரி, கோவலனாக எஸ். எஸ். இராஜேந்திரன், மாதவியாக ராஜஸ்ரீ, கவுந்தி அடிகளாக கே. பி. சுந்தராம்பாள் ஆகியோர் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]