பூனப்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூனப்பள்ளி
வருவாய் கிராமம்
நாடு India
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்IST (ஒசநே+5:30)

பூனப்பள்ளி ( Poonapalli) என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டத்தைச் சேர்ந்த வருவாய் கிராமம் ஆகும்.[1] இந்த ஊர் அச்செட்டிப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்டதாகவும், ஓசூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டதாக உள்ளது. இந்த ஊர் மாவட்ட தலைநகரான கிருட்டிணகிரியில் இருந்து 60 கிலோ மீட்டரும் ஒசூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 317 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. அருகில் உள்ள ஊர் மத்திகிரி, அருகில் உள்ள தொடர்வண்டி நிலையம் ஓசூர் ரயில் நிலையம் ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இவ்வூரில் 2011 ஆண்டைய இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி 738 வீடுகள் உள்ளன. மக்கள் தொகை 3061 , இதில் 1542 பேர் ஆண்கள், 1519 பேர் பெண்கள் ஆவர். கல்வியறிவு விகிதம் 72.94 % ஆகும் இதில் ஆண்களின் கல்வியறிவு விகிதம் 80.98 % பெண்களின் கல்வியறிவு விகிதம் 64.89 %. தமிழ்நாட்டின் சராசரி கல்வி விகிதமான 80.09 % ஒப்பிடும்போது கல்வியறிவில் இக்கிராமம் பின்தங்கியதாக உள்ளது. [2]

குறிப்பு[தொகு]

  1. "ADMINISTRATIVE SETUP". அறிமுகம். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகம். Archived from the original on 2017-08-20. பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2017.
  2. "Poonapalli Population - Krishnagiri, Tamil Nadu". அறிமுகம். http://www.census2011.co.in/data/village/643790-poonapalli-tamil-nadu.html. பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2017. {{cite web}}: External link in |publisher= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூனப்பள்ளி&oldid=3564691" இலிருந்து மீள்விக்கப்பட்டது