புள்ளி மார்பு ஆள்காட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புள்ளி மார்பு ஆள்காட்டி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
சரத்ரிடே
பேரினம்:
வனெல்லசு
இனம்:
V. melanocephalus
இருசொற் பெயரீடு
Vanellus melanocephalus
(ரூப்பெல், 1845)
வேறு பெயர்கள்

காப்லாப்டிரசு மெலனோசெபாலசு (ரூப்பெல், 1845)
லோபிவானெலசு மெலனோசெபாலசு ரூப்பெல், 1845
தைலிபிக்சு மெலனோசெபாலசு (ரூப்பெல், 1845)

புள்ளி மார்பு ஆள்காட்டி (Spot-breasted lapwing)(வனெல்லசு மெலனோசெபாலசு) என்பது சரத்ரிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை பறவை சிற்றினம் ஆகும். இது எத்தியோப்பியன் மலைப்பகுதிகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[2]

எத்தியோப்பிய மேட்டு நிலங்களில் காணப்படும் கருப்பு தலை, வெள்ளை புருவம், கருப்பு தொண்டை மற்றும் மார்பகத்தின் குறுக்கே கரடுமுரடான புள்ளிகளைக் கொண்டது. புல்வெளி, கரம்பை நிலம் மற்றும் சதுப்புநிலம் உள்ளிட்ட ஈரமான மற்றும் வறண்ட மலை வாழ்விடங்களில் காணப்படுகிறது

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Vanellus melanocephalus". IUCN Red List of Threatened Species 2016: e.T22694005A93433303. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22694005A93433303.en. https://www.iucnredlist.org/species/22694005/93433303. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. "Spot-breasted Lapwing - eBird". ebird.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புள்ளி_மார்பு_ஆள்காட்டி&oldid=3765034" இலிருந்து மீள்விக்கப்பட்டது