புரு பூங்கொத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புரு பூங்கொத்தி
Buru flowerpecker
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
டைகேயிடே
பேரினம்:
டைகேயம்
இனம்:
D. erythrothorax
இருசொற் பெயரீடு
Dicaeum erythrothorax
லெசன் & கெர்நாட், 1828

புரு பூங்கொத்தி (Buru flowerpecker)(டைகேயம் எரித்ரோதோராக்சு-Dicaeum erythrothorax ) என்பது டைகேடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது இந்தோனேசியாவில் உள்ள மலுக்கு தீவுகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும். இதன் பரவல் புரு தீவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அல்மகேரா பூங்கொத்தி சமீப காலம் வரை இதன் துணையினமாகக் கருதப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Dicaeum erythrothorax". IUCN Red List of Threatened Species 2016: e.T103776345A94538261. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103776345A94538261.en. https://www.iucnredlist.org/species/103776345/94538261. பார்த்த நாள்: 13 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரு_பூங்கொத்தி&oldid=3800056" இலிருந்து மீள்விக்கப்பட்டது