புதுமைப்பித்தன் (1957 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புதுமைப்பித்தன்
இயக்குனர் டி. ஆர். ராமண்ணா
தயாரிப்பாளர் கே. முனிரத்தினம்
சிவகாமி பிக்சர்ஸ்
கதை கதை மு. கருணாநிதி
நடிப்பு எம். ஜி. ஆர்
பாலைய்யா
சந்திரபாபு
சகாதேவன்
பாண்டியன்
பி. எஸ். சரோஜா
டி. ஆர். ராஜகுமாரி
ஈ. வி. சரோஜா
அங்கமுத்து
இசையமைப்பு ஜி. ராமனாதன்
வெளியீடு ஆகஸ்ட் 2, 1957
நீளம் 17833 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

புதுமைப்பித்தன் 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சந்திரபாபு மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

வெளி இணைப்புகள்[தொகு]