கூண்டுக்கிளி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கூண்டுக்கிளி | |
|---|---|
| இயக்குனர் | டி. ஆர். ராமண்ணா |
| தயாரிப்பாளர் | டி. ஆர். ராமண்ணா ஆர். ஆர். பிக்சர்ஸ் |
| நடிப்பு | எம். ஜி. ஆர் சிவாஜி கணேசன் பி. எஸ். சரோஜா |
| இசையமைப்பு | கே. வி. மகாதேவன் |
| வெளியீடு | செப்டம்பர் 26, 1954 |
| கால நீளம் | . |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
கூண்டுக்கிளி 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.