உள்ளடக்கத்துக்குச் செல்

புதுக்கோட்டை வருவாய் கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதுக்கோட்டை கோட்டம் என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தின் வருவாய் கோட்டம் ஆகும். மாவட்டத்தில் மொத்தம் இரண்டு வருவாய் கோட்டங்கள் உள்ளது. ஒன்று புதுக்கோட்டை, மற்றொன்று அறந்தாங்கி ஆகும்.

  • அன்னவாசல்
  • அரிமளம்
  • விராலிமலை
  • குன்றாண்டார்கோயில்
  • திருமயம்
  • பொன்னமராவதி
  • கந்தர்வக்கோட்டை
  • திருவரங்குளம்
  • கறம்பக்குடி
  • புதுக்கோட்டை ஆகிய ஒன்றியங்கள் புதுக்கோட்டை கோட்டத்தின் ஆளுகைக்கு உட்பட்டு வரும். இதனது நிர்வாகத்தின் தலைவராக கோட்டாட்சியர் இருப்பார்.


குறிப்புகள்[தொகு]

  • "Map of Revenue divisions of Pudukkottai district". Archived from the original on 2012-04-15. பார்க்கப்பட்ட நாள் 2022-01-04.