புதிய மன்னர்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| புதிய மன்னர்கள் | |
|---|---|
| இயக்குனர் | விக்ரமன் |
| தயாரிப்பாளர் | ஜே. கிறிஸ்டி ஆர். சுரேஷ் |
| நடிப்பு | விக்ரம் மோகினி நளினிகாந்த் சக்திகுமார் பாபு கணேஷ் தாமு சீமான் சௌந்தர்யகுமார் உன்னி சக்ரவர்த்தி ஜீனத் கமலா காமேஷ் சுபாஸ்ரீ எஸ். எஸ். சந்திரன் விவேக் டெல்லி கணேஷ் பப்லு பிருத்விராஜ் |
| இசையமைப்பு | ஏ. ஆர். ரகுமான் |
| வெளியீடு | 1994 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
புதிய மன்னர்கள் 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விக்ரம் நடித்த இப்படத்தை விக்ரமன் இயக்கினார்.