வானத்தைப் போல
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வானத்தைப் போல | |
|---|---|
| இயக்குனர் | விக்ரமன் |
| கதை | வசந்த் |
| நடிப்பு | விஜயகாந்த் பிரபுதேவா மீனா செந்தில் |
| இசையமைப்பு | S.A.ராஜ்குமார் |
| வெளியீடு | 2000 |
| மொழி | தமிழ் |
| ஆக்கச்செலவு | Rs. 9கோடி |
'வானத்தைப் போல' திரைப்படம் 2000 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த திரைப்படமாகும். விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த்,மீனா,பிரபுதேவா மற்றும் பலர் நடித்துள்ளதுனர்.