புக்கனா ராஜேந்திரநாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புக்கனா ராஜேந்திரநாத்
நிதி, திட்டமிடல் மற்றும் சட்டமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
8 ஜூன் 2019[1]
முன்னையவர்எனமாலா ராம கிருஷ்ணுடு
தோம் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2014
முன்னையவர்க. எ. கிருட்டிணமூர்த்தி
தொகுதிதோம் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபெத்தம்செரலா, கர்நூல் மாவட்டம் , ஆந்திரப் பிரதேசம்
குடியுரிமை இந்தியா
அரசியல் கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
வாழிடம்பெத்தம்செரலா
முன்னாள் கல்லூரிவிஜயநகர பொறியியல் கல்லூரி
வேலைஅரசியல்வாதி
பொறியாளர்

புக்கனா ராஜேந்திரநாத் ரெட்டி (Buggana Rajendranath) (பிறப்பு 27 செப்டம்பர் 1970) இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஆந்திரப் பிரதேச அரசாங்கத்தில் நிதி, திட்டமிடல் மற்றும் சட்டமன்ற விவகாரங்களுக்கான அமைச்சராக இருக்கிறார்.[2][3][4][5] 2019 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் மற்றும் 2014 சட்டப் பேரவைத் தேர்தல் ஆகிய இரண்டிலும் தோன் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 முதல் 2019 வரை ஆந்திரப் பிரதேசத்தின் பொதுக் கணக்குக் குழுத் தலைவராகவும் பணியாற்றினார்.[6]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

புக்கனா ராஜேந்திரநாத் ரெட்டி ஆந்திரப் பிரதேசத்தின் கர்நூல் மாவட்டத்தில் உள்ள பெத்தம்செர்லாவில் புக்கனா ராம்நாத் ரெட்டி மற்றும் புக்கனா பார்வதி தேவி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவரது தாய்வழி தாத்தா, கதிரி வெங்கட ரெட்டி, ஒரு முக்கிய இந்திய திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.[7][8][9]

புக்கனா ராஜேந்திரநாத் தனது பள்ளிப்படிப்பை பேகம்பேட்டையில் உள்ள ஐதராபாத் பொதுப் பள்ளியில் பயின்றார். பிறகு சென்னையிலுள்ள சென்னை கிறித்துவக் கல்லூரியில் உயர்நிலைப் பள்ளிக் கல்வியைத் தொடர்ந்தார்.[10][11] 1992 இல் பெல்லாரி விஜயநகர் பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியலில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றார் [12] [13] 

மேற்கோள்கள்[தொகு]

  1. "Andhra Pradesh Ministers: Portfolios and profiles" (in en-IN). 8 June 2019 இம் மூலத்தில் இருந்து 15 April 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220415155454/https://www.thehindu.com/news/national/andhra-pradesh/andhra-pradesh-ministers-portfolios-and-profiles/article27698301.ece. 
  2. "Andhra Pradesh budget outlay may be Rs 2 lakh crore, says, Finance Minister Buggana Rajendranath". The New Indian Express.
  3. Rao, G. v r Subba (7 July 2019). "A ₹2.5-lakh crore budget in the offing for this fiscal". The Hindu. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/a-25-lakh-crore-budget-in-the-offing-for-this-fiscal/article28313944.ece. 
  4. "AP CM: YS Jaganmohan Reddy sworn-in as Andhra Pradesh chief minister". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (in ஆங்கிலம்). 30 May 2019. Archived from the original on 30 May 2019. பார்க்கப்பட்ட நாள் 3 February 2022.
  5. "Highlights: Jagan Mohan Reddy Takes Oath As Andhra Chief Minister". NDTV.com.
  6. "Buggana Rajendranath MLA of DHONE Andhra Pradesh contact address & email". nocorruption.in.
  7. "AP Budget Is A List Of Cooked Up Numbers: YSRCP Buggana Rajendranath Reddy".
  8. "Buggana Rajendranath Reddy Political Profile".
  9. "Buggana Rajendranath Companies Associated With".
  10. "Andhra Pradesh budget outlay may be Rs 2 lakh crore, says, Finance Minister Buggana Rajendranath"."Andhra Pradesh budget outlay may be Rs 2 lakh crore, says, Finance Minister Buggana Rajendranath".
  11. "A ₹2.5-lakh crore budget in the offing for this fiscal". https://www.thehindu.com/news/national/andhra-pradesh/a-25-lakh-crore-budget-in-the-offing-for-this-fiscal/article28313944.ece. Rao, G. v r Subba (7 July 2019).
  12. "AP CM: YS Jaganmohan Reddy sworn-in as Andhra Pradesh chief minister"."AP CM: YS Jaganmohan Reddy sworn-in as Andhra Pradesh chief minister".
  13. "Highlights: Jagan Mohan Reddy Takes Oath As Andhra Chief Minister"."Highlights: Jagan Mohan Reddy Takes Oath As Andhra Chief Minister".
"https://ta.wikipedia.org/w/index.php?title=புக்கனா_ராஜேந்திரநாத்&oldid=3920393" இலிருந்து மீள்விக்கப்பட்டது