ஆந்திரப் பிரதேச அரசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநில முத்திரை |
|
| Seat of Government | ஐதராபாத் |
|---|---|
| செயற்குழு | |
| முதலமைச்சர் | நல்லாரி கிரண் குமார் ரெட்டி[1] |
| துணை முதலமைச்சர் | இல்லை |
| சட்ட அவை | |
| சட்டமன்ற உறுப்பினர்கள் | 294 |
| Council | மாநிலச் சட்டமன்ற மேலவை (இந்தியா) |
| தலைவர் | Dr. A. சக்ரபானி[2] |
| துணைத் தலைவர் | முகம்மது ஜானி[3] |
| Members in Council | 90 |
| நீதித்துறை | |
| உயர்நீதிமன்றம் | ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் |
| தலைமை நீதிபதி | நிசார் அகமது கக்ரு |
ஆந்திரப் பிரதேச அரசு தென்னிந்தியாவின் ஆந்திர மாநில அரசு 294 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. இதன் ஆட்சிக் காலம் 5 வருடங்காளாகும். இந்திய அரசியலமைப்பின் மாநிலத் தலைவராக ஆளுநர், இம்மாநில முதலமைச்சர் மற்றும் அவர் அமைச்சரவை ஆலோசனைகளின் பேரில் ஆட்சி நடைபெறுகின்றது. முதலமைச்சரை ஆளுநரே 5 ஆண்டுக்கொருமுறை நியமனம் செய்கின்றார்.
ஆளுநரே இந்திய அரசியலமைப்பின் மாநிலத் தலைவராக இருந்தாலும் முதலமைச்சரும் அவரது அமைச்சரவையும் ஆட்சி நிர்வாகத்தில் ஆளுமைப் பெற்றவர்களாக முக்கிய பங்கு வகிக்கின்றனர்
தற்பொழுதைய ஆளுநர் , தற்பொழுதைய முதலமைச்சர் நல்லாரி கிரண் குமார் ரெட்டி[4].
மேற்கோள்கள் [தொகு]
|
||||||||||