பீட்டர் போரென்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பீட்டர் போரென் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | பீட்டர் வில்லியம் போரென் | |||
| பிறப்பு | 21 ஆகத்து 1983 | |||
| கிறிஸ்ட்சேர்ச், நியூசிலாந்து | ||||
| துடுப்பாட்ட நடை | வலதுகை | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகம் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதல் ஒருநாள் போட்டி (cap 25) | சூலை 4 2006: எ இலங்கை | |||
| கடைசி ஒருநாள் போட்டி | செப்டம்பர் 1 2011: எ இங்கிலாந்து | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| ஒ.நா | முதல் | ஏ-தர | T20I | |
| ஆட்டங்கள் | 34 | 11 | 36 | 6 |
| ஓட்டங்கள் | 380 | 544 | 530 | 86 |
| துடுப்பாட்ட சராசரி | 14.07 | 28.63 | 18.27 | 28.66 |
| 100கள்/50கள் | 0/2 | 1/3 | 0/2 | 0/0 |
| அதிக ஓட்டங்கள் | 96 | 105 | 96 | 37* |
| பந்து வீச்சுகள் | 1,161 | 1,599 | 1,385 | 120 |
| இலக்குகள் | 29 | 22 | 33 | 7 |
| பந்துவீச்சு சராசரி | 35.20 | 36.40 | 37.63 | 20.14 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 0 | 0 | 0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | n/a | 0 | n/a | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 3/54 | 3/21 | 3/54 | 2/19 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 11/– | 14/– | 14/– | 3/– |
|
செப்டம்பர் 5, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
பீட்டர் வில்லியம் போரென் (Peter William Borren, பிறப்பு: ஆகத்து 21. 1983]]), நெதர்லாந்து துடுப்பாட்ட அணியின் தலைவர் (captain), முன்னணி துடுப்பாளர்களுள் ஒருவர். இவர் வலது கை துடுப்பாட்டக்காரராவார். பகுதிநேரமாக பந்துவீச்சில் பங்கேற்கும் இவரின் பந்துவீச்சு வலதுகை மிதவேகம் ஆகும்.