பில் சிம்மன்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பில் சிம்மன்ஸ் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | பிலிப் வெனட் சிம்மன்ஸ் | |||
| பிறப்பு | 18 ஏப்ரல் 1963 | |||
| அரிமா, டிரினிடாட் மற்றும் டோபகோ | ||||
| வகை | பயிற்றுனர் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகம் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 191) | சனவரி 11 1988: எ இந்தியா | |||
| கடைசித் தேர்வு | நவம்பர் 17 1997: எ பாக்கிஸ்தான் | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 51) | அக்டோபர் 16 1987: எ பாக்கிஸ்தான் | |||
| கடைசி ஒருநாள் போட்டி | மே 30 1999: எ ஆத்திரேலியா | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 26 | 143 | 207 | 306 |
| ஓட்டங்கள் | 1,002 | 3,675 | 11,682 | 8,929 |
| துடுப்பாட்ட சராசரி | 22.26 | 28.93 | 35.61 | 33.19 |
| 100கள்/50கள் | 1/4 | 5/18 | 24/65 | 12/54 |
| அதிக ஓட்டங்கள் | 110 | 122 | 261 | 166* |
| பந்து வீச்சுகள் | 624 | 2,876 | 13,196 | 9,616 |
| இலக்குகள் | 4 | 83 | 214 | 214 |
| பந்துவீச்சு சராசரி | 64.25 | 34.65 | 28.68 | 34.49 |
| சுற்றில் 5 இலக்குகள் | – | – | 5 | 3 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | – | – | – | – |
| சிறந்த பந்துவீச்சு | 2/34 | 4/3 | 7/49 | 5/33 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 26/– | 55/– | 241/– | 137/– |
|
மார்ச்சு 25, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
பிலிப் வெனட் சிம்மன்ஸ் (Philip Veraint Simmons), பிறப்பு: ஏப்ரல் 18 1963), அயர்லாந்து அணியின் பயிற்றுனரான இவர் மேற்கிந்தியத் தீவுகள் டிரினிடாட் மற்றும் டோபகோவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர்.