பில்லி ஜீன் கிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பில்லி ஜீன் கிங்
Billie Jean King by David Shankbone.jpg
நாடு Flag of the United States ஐக்கிய அமெரிக்கா
வசிப்பிடம் ஐக்கிய அமெரிக்க நாடு
பிறந்த திகதி நவம்பர் 22, 1943 (1943-11-22) (அகவை 70)
பிறந்த இடம் லாங் பீச், கலிபோர்னியா
உயரம் 5 அடி 4½ அங்(164 செமீ)
நிறை
தொழில்ரீதியாக விளையாடியது 1968
ஓய்வு பெற்றமை 1983
விளையாட்டுக்கள் வலது கை ஆட்டக்காரர்
வெற்றிப் பணம் அமெரிக்க $1,966,487[1]
ஒற்றையர்
சாதனை: 695–155 (பெண்கள் டென்னிசு சங்க வலைத்தள தரவுப்படி)[1]
பெற்ற பட்டங்கள்: 129 (84 டென்னிசு அனைத்துத் தரப்பினருக்குமான பிறகு)
அதி கூடிய தரவரிசை: 1 (1966, 1967, 1968, 1971, 1972, 1974)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன் W (1968)
பிரெஞ்சு ஓப்பன் W (1972)
விம்பிள்டன் W (1966,1967, 1968, 1972, 1973, 1975)
அமெரிக்க ஓப்பன் W (1967, 1971, 1972, 1974)
இரட்டையர்
சாதனைகள்: 87–37 (பெண்கள் டென்னிசு சங்க வலைத்தள தரவுப்படி)[1]
பெற்ற பட்டங்கள்:
அதிகூடிய தரவரிசை:
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன் F (1965, 1969)
பிரெஞ்சு ஓப்பன் W (1972)
விம்பிள்டன் W (1961, 1962, 1965, 1967, 1968, 1970, 1971, 1972, 1973, 1979)
அமெரிக்க ஓப்பன் W (1964, 1967, 1974, 1978, 1980)

தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: பெப்ரவரி 7, 2008.

பில்லி ஜீன் கிங் (Billie Jean King) (இயற்பெயர் மோஃபிட்; பிறப்பு கலிபோர்னியாவின் லாங் பீச்சில் நவம்பர் 22, 1943) ஓர் முன்னாள் அமெரிக்க தொழில்முறை டென்னிசு வீராங்கனை.அவர் பெருவெற்றித்தொடர் (கிராண்ட் சிலாம்) போட்டிகளில் 12 ஒற்றையர் பட்டங்கள்,16 இரட்டையர் பட்டங்கள் மற்றும் 11 இருபாலர் கலந்த இரட்டையர் பட்டங்களை வென்றுள்ளார்.சமூகம் மற்றும் விளையாட்டுக்களில் பெண்கள் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்பதில் தீவிர ஈடுபாடு கொண்டவர்.1973ஆம் ஆண்டில் இருபாலர் போர் என்று ஊடகங்களில் விவரிக்கப்பட்ட போட்டியொன்றில் 55 வயது பாபி ரிக்சு என்ற முன்னாள் விம்பிள்டன் ஆண்கள் ஒற்றையர் சாதனையாளரை வென்றார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Women's Tennis Association biography of Billie Jean King
  2. "Billie Jean Won for All Women". பார்த்த நாள் 2007-02-15.

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பில்லி_ஜீன்_கிங்&oldid=1356758" இருந்து மீள்விக்கப்பட்டது