விம்பிள்டன் கோப்பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விம்பிள்டன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள்
Wimbledon logo.png
பெருவெற்றி (கிராண்ட் சிலாம்)
இடம் விம்பிள்டன்
ஐக்கிய இராச்சியத்தின் கொடி ஐக்கிய இராச்சியம்
கூடும் இடம் ஆல் லண்டன் கிளப்
தரை புற்றரை / வெளி
ஆண்கள் தேர்வு 128S / 128Q / 64D
பெண்கள் தேர்வு 128S / 96Q / 64D
பரிசுப் பணம் £11,282,710
அதிகாரபூர்வ இணையத்தளம்
பெருவெற்றி (கிராண்ட் சிலாம்) தொடர்கள்
விம்பிள்டன் ஒற்றையர் ஆட்ட வெற்றிச் சின்னங்கள்: ஆண்களுக்கான கோப்பை(கீழே), பெண்களுக்கான கேடயம் (மேலே) படத்தில் பார்க்கலாம்
புகழ்பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் முதல் திடல் (கோர்ட்-1)

விம்பிள்டன் சாம்ப்பியன் டென்னிஸ் போட்டிகள் டென்னிஸ் வரலாற்றின் மிகப் பழைமையான போட்டியாகும். டென்னிஸ் போட்டிகளில் அதிக மரியாதைக்குரியதாகும். ஆண்டுதோறும் ஜூன் மாதக்கடைசியிற் தொடங்கி ஜூலையில் முடிவடைகிறது. ஆண்டின் மூன்றாவது கிறாண்ட் சிலாம் போட்டித் தொடராகும். ஒவ்வோராண்டும் அவுஸ்ரேலியன் ஓப்பன், பிரெஞ்ச்சு ஓப்பன், விம்பிள்டன், அமெரிக்க ஓப்பன் ஆகிய டென்னிஸ் கிறாண்ட் சிலாம் போட்டிகள் நடைபெறுகின்றன. ரொஜர் ஃபெடரர், வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோர் 2007க்கான விம்பிள்டன் சாம்ப்பியன்களாவர்.

[தொகு] படத்தொகுப்பு

"http://ta.wikipedia.org/w/index.php?title=விம்பிள்டன்_கோப்பை&oldid=1102979" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்