பிரெஞ்சு கினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பிரெஞ்சு கினி (French Guinea, Guinée française) என்பது மேற்கு ஆபிரிக்காவில் பிரான்சின் நேரடி ஆட்சியில் இருந்த ஒரு பகுதியாகும். இது பிரான்சின் 1958 அரசமைப்பை ஏற்க மறுத்ததால் பிரான்சிடம் இருந்து அக்டோபர் 2 1958இல் விடுதலை பெற்றது. பிரான்சின் புதிய அரசியலமைப்பை ஏற்க மறுத்த ஒரேயொரு பிரெஞ்சுக் குடியேற்ற நாடு இதுவாகும். இது தற்போது கினி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இதன் அதிகாரபூர்வ மொழியாக பிரெஞ்சு மொழி உள்ளது. அரேபிய மொழியும் பாவிக்கப்படுகிறது.

[தொகு] இவற்றையும் பார்க்க

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
ஏனைய மொழிகள்