பியோலா தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

புலாவ் பியோலா சிங்கப்பூரின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவாகும். 0.4 ஹெக்டேர் பரப்பளவு உள்ள இந்த தீவு புலாவ் செனாங் மற்றும் புலாவ் சாதுமு ஆகியவற்றிற்கு நடுவே உள்ளது.

[தொகு] பெயர்க்காரணம்

மலாய் மொழியில் பியோலா என்றால் வயலின் இசைக்கருவி என்று பொருள்.

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=பியோலா_தீவு&oldid=872620" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்