புக்கும் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

புலாவ் புக்கும், சிங்கப்பூரின் பிரதான தீவிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில், சுமார் 1.45 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு தீவாகும். இந்த தீவில் ஷெல் எண்ணெய் நிறுவனத்தின் சேமிப்பு கிடன்குகளும், சுத்திகரிப்பு நிலையங்களும் உள்ளன.

சொற்தோற்றம்[தொகு]

ரன்கேக் புக்கும் என்ற ஒருவகை சிப்பிகள் இங்க காணப்பட்டதலோ அல்லது அந்த வடிவத்தில் இந்த தீவு இருந்த காரணத்தாலோ இந்த தீவிற்கு இந்த பெயர் வந்தது.

தீவிரவாத தாக்குதல்[தொகு]

1974, 31 சனவரி அன்று இந்த தீவை நான்கு தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் தாக்கினர். இதை லஜு சம்பவம் என்று கூறுவர். இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லை. ஐந்து பினைக்கைதிகளுடன் சில நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பின் அவர்கள் அனைவரும் பத்திரமாக குவைத் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த பேச்சுவார்த்தையை தலைமை ஏற்று நடத்தியவர் பிற்காலத்தில் சிங்கப்பூரின் அதிபரான திரு.நாதன் ஆவார்

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=புக்கும்_தீவு&oldid=1364065" இருந்து மீள்விக்கப்பட்டது