சுடோங் தீவு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புலாவ் சுடோங், சிங்கப்பூரின் தெற்கே 209 ஹெக்டார் பரப்பளவில் உள்ள ஒரு சிறிய தீவாகும். செயற்கையாக மண்ணை கொட்டி ஐந்தே தீவு பெரிதாக்கப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்டுள்ள பகுதி [தொகு]
1980 ஆம் ஆண்டு முதல் இந்த தீவும், அதன் அருகில் உள்ள புலாவ் சுடோங், புலாவ் பவை ஆகிய மூன்றும் சிங்கப்பூர் ராணுவத்தின் பயிற்சி இடமாக உள்ளது. எனவே இந்த இடம் ராணுவம் அல்லாத மற்ற நபர்களுக்கு தடை செய்யப்பட்ட இடமாகும்.
வரலாறு [தொகு]
முன்னர் பெலகாங் மடி தீவில் இருந்த மலேரியா அராய்ச்சி நிறுவனம் இன்று இந்தத்தீவில் இயங்கிவருகிறது.