பஜாவு தீவு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புலாவ் பஜாவ் சிங்கப்பூரின் போயான் நீர்த்தேக்கம் அமைந்துள்ள மேற்கு நீர்பிடிப்பு பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவாகும்.
பெயர்க்காரணம் [தொகு]
பஜாவ் என்று மலேசியா, இந்தோனேசிய , புருனை போன்ற இடங்களில் வசிக்கும் பழங்குடி இனமக்களின் பெயரைக்கொண்டு இந்த இடம் அழைக்கப்படுகிறது.