பியாவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Beawar
ब्यावर (இந்தி)
மாநகரம்
Country India
மாநிலம்இராசத்தான்
மாவட்டம்அஜ்மீர் மாவட்டம்
தோற்றுவித்தவர்சார்லஸ் ஜார்ஜ் டிக்சன்
அரசு
 • வகைநகராட்சி மன்றம்
 • Municipality Chairmanபபிதா சௌஹான்
ஏற்றம்439 m (1,440 ft)
மக்கள்தொகை (2011)[1]
 • மாநகரம்3,42,935
 • நகர்ப்புறம்1,51,152 (44.1%)
 • நாட்டுப்புறம்1,91,783 (55.9%)
 • Literacy64.2%
 • Sex ratio970 female per 1,000 male
Languages
 • Spokenஇந்தி, மார்வாரி
 • Officialஇந்தி, ஆங்கிலம்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
PIN305901
தொலைபேசி குறியீடு01462
வாகனப் பதிவுRJ-36
இணையதளம்www.beawar.com

பியாவர் என்பது இந்திய மாநிலமாகிய ராஜஸ்தானில் உள்ள நகரம். ராஜஸ்தானின் ஒரு பகுதி, மேர்வாரா என்ற தனி அரசாக முற்காலத்தில் இருந்தது. அதன் தலை நகரமாக விளங்கியது பியாவர் நகரம். தற்போது, இங்கு 1,25,000 மக்கள் வசிக்கின்றனர்.

ராஜஸ்தான் தலைநகரான ஜெய்ப்பூரில் இருந்து 184 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு பருத்தி உற்பத்தி அதிகம் என்பதால், இது பருத்தி விற்பனை மையமாகவும் திகழ்ந்தது. வடக்கு இந்தியாவிலேயே அதிக சிமென்ட் உற்பத்தியைக் கொண்டது இந்த நகரம். இங்கு தாது வளம் அதிகம்.

இங்கு, எள்ளுருண்டையைப் போன்றே இருக்கும், தில்பட்டி என்ற இனிப்பு, சிறப்பு மிக்கது.

நிலப் பிரிவுகள்[தொகு]

இன்னர் பியாவர் சிட்டி: இந்த நகரின் உட்பக்தி, வரலாற்றுச் சிறப்பு மிக்கது. இங்கு தான் அதிகளவிலான வியாபாரம் நடக்கிறது.

அவுட்டர் பியாவர் சிட்டி: இது வளர்ந்து வரும் பகுதி. இங்கு குடியிருப்புகள் அதிகம் உள்ளன. வெளியூர்களுக்கான பேருந்து போக்குவரத்து வசதிகள் இங்குள்ளன.

தட்பவெப்பம்[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், பியாவர்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 25
(77)
28
(82)
34
(93)
38
(100)
41
(106)
40
(104)
36
(97)
34
(93)
36
(97)
36
(97)
31
(88)
27
(81)
33.8
(92.9)
தாழ் சராசரி °C (°F) 8
(46)
12
(54)
18
(64)
23
(73)
27
(81)
29
(84)
27
(81)
26
(79)
25
(77)
20
(68)
15
(59)
9
(48)
19.9
(67.9)
பொழிவு cm (inches) 0.35
(0.138)
0.27
(0.106)
0.32
(0.126)
0.35
(0.138)
0.6
(0.24)
3.26
(1.283)
8.89
(3.5)
6.44
(2.535)
3.42
(1.346)
0.45
(0.177)
0.07
(0.028)
0.06
(0.024)
24.48
(9.638)
ஆதாரம்: Foreca

சான்றுகள்[தொகு]

  1. "Rajasthan Census 2011". இராசத்தான்: Directorate of Census Operations Rajasthan. Archived from the original on 2014-03-02. பார்க்கப்பட்ட நாள் 2014-03-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பியாவர்&oldid=3930993" இலிருந்து மீள்விக்கப்பட்டது