பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
1846 இல் வரையப்பட்ட பாஸ்டன் தேநீர் கொண்டாட்டத்தை காட்டுகிற வரைபடம்
பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம் (Boston Tea Party) என்பது, 1773 ஆம் ஆண்டில் பிரித்தானியப் பேரரசுக்கு எதிராக அமெரிக்கக் குடியேறிகளால் நடத்தப்பட்ட எதிர்ப்புப் போராட்டத்தை குறிக்கும். பல ஆண்டுகளாக அமெரிக்கர்களால் பல்வேறு வரிகளை செலுத்த வேண்டியுள்ளது, ஆனால் அமெரிக்கர்களுக்கு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகளை ஏற்றுக்கொள்வதற்கு அனுமதி இல்லாது இருந்தது. இதனால் டிசம்பர் 16 அன்று சில அமெரிக்கர்கள் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் கப்பல்களில் ஏறி தேநீர் பெட்டிகளை பாஸ்டன் துறைமுகத்தில் எறிந்தனர். இந்த நிகழ்வு அமெரிக்கப் புரட்சியை தொடங்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும்.
[தொகு] வெளி இணைப்புகள்
- The Boston Tea Party Historical Society - (ஆங்கிலத்தில்)
- Eyewitness Account of the Event - (ஆங்கிலத்தில்)