பாவை பொறியியல் கல்லூரி (2)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாவை பொறியியல் கல்லூரி
குறிக்கோளுரைProsper Conquer Excel
வகைகல்வி மற்றும் ஆய்வு நிறுவனம்
உருவாக்கம்2006
தலைவர்என். வி நடராசன்
முதல்வர்அரங்கசாமி
பட்ட மாணவர்கள்480
அமைவிடம், ,
வளாகம்10.29 ஏக்கர்கள் (4.16 ha)
இணையதளம்http://pce.paavai.edu.in

பாவை பொறியியல் கல்லூரி (Paavai College of Engineering) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், நாமக்கல்லில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரி 2006 இல் நிறுவப்பட்டது. இது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

கல்வி[தொகு]

இந்த கல்லூரியானது இளநிலைப் பொறியியலில் பல படிப்புகளையும், முதுநிலை பொறியியல் படிப்பில் ஆற்றல் மின்னணு மற்றும் இயக்ககம், எம்சிஏ மற்றும் எம்பிஏ போன்ற பல்வேறு படிப்புகளை வழங்குகிறது. [1]

இந்தக் கல்லூரியில் 65% மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக ஒற்றை சாளர ஆலோசனை மூலம் சேர்க்கப்படுகின்றனர். மீதமுள்ளவர்கள் நுழைவுத் தேர்வுகள் (PEEE) மூலம் சேர்க்கப்படுகின்றனர்.   [ மேற்கோள் தேவை ]

குறிப்புகள்[தொகு]

  1. ":: Paavai College Of Engineering :- About us::". paavaipce.org. Archived from the original on 14 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 15 August 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாவை_பொறியியல்_கல்லூரி_(2)&oldid=3563068" இலிருந்து மீள்விக்கப்பட்டது