பாரதிபுரம்

ஆள்கூறுகள்: 9°21′N 80°24′E / 9.350°N 80.400°E / 9.350; 80.400
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரதிபுரம்
Barathipuram
கிராமம்
பாரதிபுரம் is located in இலங்கை
பாரதிபுரம்
பாரதிபுரம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°21′N 80°24′E / 9.350°N 80.400°E / 9.350; 80.400
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்கிளிநொச்சி
பிரதேச செயலர் பிரிவுகரைச்சி

பாரதிபுரம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது கிளிநொச்சிக்குத் தெற்கே சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

இங்குள்ள கோவில்கள்[தொகு]

  • பாரதிபுரம் அம்மன் கோவில்
  • பாரதிபுரம் காளி கோவில்

இங்குள்ள பாடசாலைகள்[தொகு]

  • பாரதிபுரம் பாடசாலை

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 3". பார்க்கப்பட்ட நாள் 30 திசம்பர் 2023.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரதிபுரம்&oldid=3948592" இலிருந்து மீள்விக்கப்பட்டது