பாக்யவதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பாக்யவதி
இயக்குனர் எல். வி. பிரசாத்
தயாரிப்பாளர் ஏ. சி. பிள்ளை
ரவி பிக்சர்ஸ்
கதை ஆர். வெங்கடாச்சலம்
நடிப்பு சிவாஜி கணேசன்
தங்கவேலு
சாரங்கபாணி
பி. டி. சம்பந்தம்
வெங்கடாச்சலம்
மாஸ்டர் கோபால்
பத்மினி
ராகினி
லட்சுமிபிரபா
மீனாட்சி
எம். என். ராஜம்
இசையமைப்பு எஸ். தட்சிணாமூர்த்தி
வெளியீடு திசம்பர் 27, 1957
கால நீளம் .
நீளம் 16732 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

பாக்யவதி 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல். வி. பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், தங்கவேலு மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பாக்யவதி&oldid=1759340" இருந்து மீள்விக்கப்பட்டது