பாகையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பாகையா மாநிலம்
-ன் சின்னம்
கொடி
Coat of arms of
Coat of arms
பிரேசிலில் பாகையா மாநிலத்தின் அமைவிடம்
பிரேசிலில் பாகையா மாநிலத்தின் அமைவிடம்
நாடு  Brazil
தலைநகரமும் பெரிய நகரமும் சவ்வாதோர்
அரசு
 - ஆளுநர் ஜாக்கு வாஃக்னர்
 - துணை ஆளுநர் எட்முன்டோ பெரைரா சான்டோசு
பரப்பளவு
 - மாநிலம்
மக்கள் தொகை (2012)[1]
 - மாநிலம் 14
 - அடர்த்தி
அஞ்சல் குறியீடு 40000-000 - 48990-000
இணையத்தளம்: bahia.ba.gov.br

பாகையா (Bahia) பிரேசிலின் 26 மாநிலங்களில் ஒன்றாகும். அத்திலாந்திக்குப் பெருங்கடலின் கரையோரத்தில் நாட்டின் கிழக்குப் பகுதியில் இந்த மாநிலம் அமைந்துள்ளது. இதன் தலைநகரமாகவும் பெரிய நகரமாகவும் சவ்வாதோர் விளங்குகிறது. சாவோ பாவுலோ, மினாஸ் ஜெரைசு, இரியோ டி செனீரோ மாநிலங்களை அடுத்து ஐந்தாவது பெரிய மாநிலமாக விளங்குகிறது. "பாகையா" என்ற பெயர் "வளைகுடா" என்ற பொருளுடைய பாயியா என்ற போர்த்துகேய சொல்லிருந்து வந்துள்ளது.

உசாத்துணைகள்[தொகு]

  • அனாடெலியா ஏ. ரோமோ. Brazil's Living Museum: Race, Reform, and Tradition in Bahia (வட கரோலினாப் பல்கலைக்கழக அச்சகம்; 2010) 221 பக்கங்கள்; ஆபிரிக்க-பிரேசிலிய மக்கள் பெரும்பான்மையாக உள்ள வடகிழக்கு மாநிலமான பாகையாவின் அடையாள மாற்றத்தை அலசுகிறது; அடிமைத்தனம் ஒழிக்கப்பட்ட 1888 முதல் 1964இன் பிரேசிலின் இராணுவ ஆட்சிக் காலம் வரையுள்ள வரலாற்றைப் பதிவு செய்கிறது.

மேற்சான்றுகள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

Wikivoyage-Logo-v3-icon.svg பாகையா பயண வழிகாட்டி விக்கிப்பயணத்திலிருந்து

"http://ta.wikipedia.org/w/index.php?title=பாகையா&oldid=1623028" இருந்து மீள்விக்கப்பட்டது