இரியோ டி செனீரோ (மாநிலம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இரியோ டி செனீரோ
மாநிலம்
Estado do Rio de Janeiro
இரியோ டி செனீரோ மாநிலம்
Flag of இரியோ டி செனீரோ
Flag
Coat of arms of இரியோ டி செனீரோ
Coat of arms
Motto: Recte Rem Publicam Gerere (இலத்தீனம்)
"பொதுச் சேவைகளை நேர்மையுடன் நடத்துக"
Anthem: 15ஆம் நவம்பர்
பிரேசிலில் இரியோ டி செனீரோ மாநிலத்தின் அமைவிடம்
பிரேசிலில் இரியோ டி செனீரோ மாநிலத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 22°54′S 43°12′W / 22.900°S 43.200°W / -22.900; -43.200ஆள்கூறுகள்: 22°54′S 43°12′W / 22.900°S 43.200°W / -22.900; -43.200
நாடு  Brazil
தலைநகரும் மிகப்பெரும் நகரமும் இரியோ டெ செனீரோ
அரசாங்க
 • ஆளுநர் செர்ஜியோ காப்ரல் ஃபிஃகோ
 • துணை ஆளுநர் லூயி பெர்னான்டோ டி சௌசா
பரப்பு
 • மொத்தம் வார்ப்புரு:Infobox settlement/metric/mag
Area rank 24வது
மக்கள் (2012)[1]
 • மொத்தம் 16
 • தரம் மூன்றாவது
 • அடர்த்தி 370
 • அரர்த்திy தரம் இரண்டாவது
சுருக்கம் Fluminense
GDP
 • Year 2008 estimate
 • Total R$ 343,182,000,000 (2nd)
 • Per capita R$ 21,621 (3rd)
HDI
 • Year 2005
 • Category 0.832 – high (5th)
நேர வலயம் BRT (UTC-3)
 • கோடை (ப.சே.நே) BRST (UTC-2)
அஞ்சல் குறியீடு 20000-000 to 28990-000
ISO 3166 code BR-RJ
Website governo.rj.gov.br

இரியோ டி செனீரோ (Rio de Janeiro) பிரேசிலின் 26 மாநிலங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் இரியோ டி செனீரோ ஆகும்.

இரியோ டி செனீரோ மாநிலம் பிரேசிலின் தென்கிழக்கு மண்டலத்தில் அமைந்துள்ளது.இதன் எல்லைகளாக மினாசு செராய்சு, எசுபிரிட்தோ சான்தோ மற்றும் சாவோ பாவுலோ போன்ற மாநிலங்களும் அத்திலாந்திக்குப் பெருங்கடலும் அமைந்துள்ளன. இந்த மாநிலத்தின் பரப்பளவு 43,653 சதுர கிலோமீற்றர்கள் (16,855 sq mi) ஆகும்.


இந்த மாநிலத்தின் மிகப்பெரும் நகரங்களாக இரியோ டி செனீரோ, சாவோ கோன்சலோ, டுக்கெ டி காக்சியசு, நோவா இக்வாசோ, பெல்போர்டு ரோக்சோ, நித்தேராய், சாவோ ஜோவோ டி மெரிட்டி, கேம்போசு டோசு கோய்டகசெசு, பெட்ரோபோலிசு, வோல்ட்டா ரெடொன்டா, மாஜ்ஜெ, இட்டாபோராய், மெக்காய், மெசுகுயிட்டா, காபோ பிரியோ, நோவா பிரிபுர்கொ, அங்க்ரா தோசு ரெயிசு மற்றும் பர்ரா மன்சா ஆகிய நகரங்கள் உள்ளன.

இந்த மாநிலம் பிரேசிலின் மிகச்சிறிய மாநிலங்களில் ஒன்றாகவும் தென்கிழக்கு மண்டலத்தில் மிகச்சிறிய மாநிலமாகவும் உள்ளது. இருப்பினும் பிரேசிலின் மிகப் பெரும் மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் மூன்றாவதாக உள்ளது. 2011 கணக்கெடுப்பின்படி 16 மில்லியன் மக்கள் இங்கு வாழ்கின்றனர். நாட்டில் மிகவும் நீளமான கடற்கரை உள்ள மூன்றாவது மாநிலமாக அமைந்துள்ளது.

மேற்சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]