பறக்கும் குள்ள அணில்
பறக்கும் குள்ள அணில் புதைப்படிவ காலம்:அண்மைக்காலம் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | பெட்டாயூரிலசு தாமசு, 1908
|
மாதிரி இனம் | |
பெட்டாயூரிலசு கோசெய் | |
சிற்றினங்கள் | |
உரையினை காண்க |
பறக்கும் குள்ள அணில் (Pygmy flying squirrel)(பெட்டாயூரிலசு) என்பது பறக்கும் அணில் பேரினமாகும்.[1] இந்த பேரினத்தின் கீழ் மூன்று சிற்றினங்கள் உள்ளன.
சிற்றினங்கள்[தொகு]
- சிறிய குள்ள பறக்கும் அணில் பெட்டாயூரிலசு எமிலியா தாமசு, 1908
- கோசு குள்ள பறக்கும் அணில் பெட்டாயூரிலசு கோசி (தாமசு, 1900)
- சிலாங்கூர் குள்ள பறக்கும் அணில் பெட்டாயூரிலசு கின்லோச்சி (இராபின்சன் மற்றும் குளோசு, 1911)
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Wilson, D. E., and Reeder, D. M. (eds), தொகுப்பாசிரியர் (2005). Mammal Species of the World (3rd edition ). Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=12400366.