பயனர் பேச்சு:Kavaiyan~tawiki

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வரவேற்பு[தொகு]

வாருங்கள்!

வாருங்கள், Kavaiyan~tawiki, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--Natkeeran 23:12, 13 பெப்ரவரி 2006 (UTC)

Thx, Nakeeran! I'll get back to your offer! :-) -- கவையன் <°)))o>< 15:04, 3 மார்ச் 2006 (UTC)

உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. உங்களுடைய தமிழ் நன்றாகவே இருக்கின்றது. பிறநாட்டார் தமிழில் பேசும் பொழுதும், எழுதும் பொழுதும் எமக்கு மிக்க மகிழ்ச்சியே. நீங்கள் தமிழ் கற்பதில் எந் நிலையில் இருக்கின்றீர்கள் என்று தெரியவில்லை ஆகையால் ஆங்கிலத்தில் தொடர்கின்றேன்.

ஒத்தாசை பக்கம் is usually used for asking help in editing Tamil Wikipedia. To share ideas, plans, or for general questions and discussion we use ஆலமரத்தடி. In Tamil villages people tend to gather under a large tree to conduct conversations, and such conversations in Wikipedia are carried out inஆலமரத்தடி. There you could ask any questions; and until Ravidreams returns around April (Ravi knows Dutch), you may have to conduct the conversations in English or Tamil. Still, there may be other Tamils in Wikipedia from Germany who may be able to converse with in Dutch.

I do not know the background of your interest in Tamil, but there has been considerable amount of scholarship between German and Tamil language scholars. This stretches from early colonial Indology studies to present day. One of the influential program and journals (not currently active) can be found at http://www.uni-koeln.de/phil-fak/indologie/kolam/frame.html. Also, with the immigration of considerable Sri Lankan Tamil population to Germany(http://www.tamilnation.org/diaspora/germany.htm), there is an increased cultural and linguistic awareness between Germany (Dutch) and the Tamils. In fact, number of my close relatives live in Germany; however, I do not have any knowledge of Dutch.

There are other places to discuss more focused topics, you can refer to Wikipedia:சமுதாய வலைவாசல் to note such pages. We welcome any questions, comments, ideas, and suggestions. Once again, welcome to Tamil Wikipedia. --Natkeeran 17:24, 3 மார்ச் 2006 (UTC)


Hi kavaiyan, wilkomen! ha ha I am a beginner level learner of german language. Just spent 8 months as student in Munich. But i can understand ur german with google translate :)..feel free to ask ur questions in english regarding using Tamil wikipediaat ஒத்தாசை பக்கம். Regarding other general knowledge questions, we have to create a reference desk page, which we shall do soon. I will be active in contributions after late april. Natkeeran, the german language is called duetsch and not dutch. dutch is the language spoken in netherlands and I am yet to learn dutch.--ரவி 18:46, 3 மார்ச் 2006 (UTC)

உங்கள் இரண்டு பதில்களுக்கும் மிக்க நன்றி! இனிமேல் இங்கே எப்போதோ பங்களிக்க முடியும் என்று எனக்குக் கஞ்சம் நம்பிக்கை ... :-) - கவையன் <°)))o>< 20:13, 3 மார்ச் 2006 (UTC)

Your account will be renamed[தொகு]

08:31, 20 மார்ச் 2015 (UTC)

பெயர் மாற்றப்பட்டது[தொகு]

12:00, 19 ஏப்ரல் 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Kavaiyan~tawiki&oldid=1846174" இலிருந்து மீள்விக்கப்பட்டது