பயனர் பேச்சு:Cgbalu

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள், Cgbalu!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--Sivakumar \பேச்சு 13:46, 7 மே 2007 (UTC)[பதிலளி]

வாழ்த்துகள்[தொகு]

வெற்றிகரமாகத் தமிழில் எழுதியமைக்கு வாழ்த்துகள் ! மேலும் அறிய விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம் --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 08:27, 2 மே 2012 (UTC)[பதிலளி]

வாழ்த்துகள்[தொகு]

வெற்றிகரமாகத் தமிழில் எழுதியமைக்கு வாழ்த்துகள் ! மேலும் அறிய விக்கிப்பீடியா:உதவி --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 08:28, 2 மே 2012 (UTC)[பதிலளி]

னன்றிகள் பல கோடி. ன கரம் சரியாக வரவில்லை. −முன்நிற்கும் கருத்து Cgbalu (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
பார்க்க mw:Help:Extension:Narayam/Tamil/Transliteration. எழுத்துபெயர்ப்பு முறையில் ந கரம் வர - wa பயன்படுத்துங்கள். நன்றி 10:30, 2 மே 2012 (UTC)

நன்றி. இப்பொழுது ந கரம் எழுத கற்றுக்கொண்டு விட்டேன். எதாவது ஒரு பொருளைப் பற்றி எழுத ஆசை. எனக்கு உதவிய நண்பர்களுக்கு நன்றிகள் பலகோடி. அவர்கள் பக்கங்களுக்குச் சென்று இன்னும் அறிந்து கொள்ள நிறைய உள்ளது. --kirukan (பேச்சு) 07:51, 7 மே 2012 (UTC)தற்பொழுது இங்கு உலாவுவதையும் தகவல்களை அறிந்து கொள்வதிலும் நேரத்தை பயன் படுத்திக்கொள்கிறேன். ஒரு பொருள் பற்றி கட்டுரை எழுதுவது சுலபமான வேலையில்லை. உலாவுவோம்.--kirukan (பேச்சு) 08:50, 10 மே 2012 (UTC) விக்கி என்றால் என்ன பொருள் என்பதை அறிந்து கொண்டேன். இங்கு அறிந்தை டுவிட்டர் மூலமாகவும் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன். இன்று கோவக்காய் என்ற பொருளைப்பற்றி விக்கியில் அறிந்து கொள்ள முயற்சித்தேன். அந்தப்பக்கம் இன்னும் உருவாக்கப்படவில்லை. ஆனால் மூலிகை பக்கம் ஒன்றில் அதன் குறிப்பைப் படித்தேன். ஆங்கிலத்தில் இந்த காய்க்குப் பெயர்: coccinia cordifolia ஆங்கில விக்கியில் இதைப்பற்றி தகவல்களை அறிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.--kirukan (பேச்சு) 05:35, 20 மே 2012 (UTC) எனக்கென்று ஒரு மணற்தொட்டியை உருவாக்கிக்கொண்டுள்ளேன்.[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Cgbalu&oldid=3477859" இலிருந்து மீள்விக்கப்பட்டது