பயனர்:Hibayathullah
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
எனது பெயர் ஹிபாயத்துல்லா சொந்தஊர் தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் ஆகும். தற்போது துபாயில் பணிபுரிந்து வருகிறேன்.
[தொகு] எழுத்து மற்றும் சமுதாயபணி
நான் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக முன்னாள் தஞ்சாவூர் மாவட்ட செயலாளர். கூவும்குடந்தை என்ற விளம்பர தனிச்சுற்று இதழை சிறிது காலம் நடத்தி வந்தேன். குடந்தையிலிருந்தும்,பின்னர் மதுரையிலிருந்தும் வெளிவந்த ஜூம்ஆ-டைம்ஸ் மாதஇதழில் துணைஆசிரியராக ஆறுமாதகாலம் பணியாற்றியுள்ளேன். ராணி வாரஇதழ் வெளியிட்ட தஞ்சாவூர் மாவட்ட சிறப்புமலரில் எனது கட்டுரை வெளிவந்துள்ளது.
[தொகு] விக்கிப்பீடியாவில் நான்
விக்கிப்பீடியாவில் எழுத வேண்டும் என முடிவு செய்த பிறகு இஸ்லாம், அரசியல் பற்றிய கட்டுரைகள் மிகவும் குறைவாகவே இருந்ததை கண்டேன். எனவே விக்கிப்பீடியாவில் இஸ்லாம், வரலாறு, அரசியல், பற்றிய கட்டுரைகளை முதலில் எழுத வேண்டும் என தீர்மானித்தேன். அதன் படி முடிந்த அளவு கட்டுரைகளை எழுதி வருகின்றேன்.
[தொகு] எனது வலைத்தளங்கள்
மின்னஞ்சல் valaikudatamilan@yahoo.com
| 35 | இந்த விக்கிப்பீடியரின் வயது 35 வருடங்கள் , 2 மாதங்கள் மற்றும் 13 நாட்கள் டிசம்பர் 27, 2009 அன்று |
![]() |
இந்த பயனர் திராவிட இனத்தை சேர்ந்தவர். |

