பகுப்பு பேச்சு:வெளிவரவிருக்கும் திரைப்படங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தயாரிப்பிலிருக்கும் படங்களில் வெளியீட்டு நாள் தெரிந்த திரைப்படங்களை மட்டும் இப்பகுப்பின் கீழ் கொண்டு வரலாம். --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 07:44, 21 சூன் 2012 (UTC)[பதிலளி]

இப்பகுப்பில் உள்ள இப்போது 71 திரைப்படங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றில் பல இப்போது வெளிவந்திருக்கலாம். திரைப்படங்களில் ஆர்வமுள்ளவர்கள், அல்லது திரைப்படம் விக்கித்திட்டத்தில் உள்ளவர்கள் இவற்றை இற்றைப்படுத்த வேண்டும்.--Kanags \உரையாடுக 11:37, 9 சனவரி 2014 (UTC)[பதிலளி]
இப்பகுப்பு இற்றைப்படுத்தப்பட வேண்டும். இல்லையேல் கட்டுரைகள் நீக்கப்படலாம்.--Kanags \உரையாடுக 09:29, 3 சனவரி 2017 (UTC)[பதிலளி]