பகுப்பு பேச்சு:வெப்பவியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெப்பவியல் என்பது குறிப்பாக என்ன? ஆங்கில சொல் தர முடியுமா? நன்றி.

--Natkeeran 14:05, 21 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

மன்னிக்கவும். எனக்கும் தெரியவில்லை. வெப்பநிலை கட்டுரையில் இப்பகுப்பு சிவப்பு இணைப்பாக இருந்தது. நானும் உருவாக்கிவிட்டேன். வெப்பநிலை கட்டுரையின் ஆங்கில இணைப் பக்கம் thermodynamics, heat என்ற பகுப்புகளின் கீழ் உள்ளது. -- Sundar \பேச்சு 07:08, 22 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]
ஒளி பற்றிய படிப்பு - ஒளியியல் என்று இருக்கும்போது, வெப்பம் பற்றிய படிப்பு வெப்பவியல் என்றுதான் இருக்கவேண்டும். ஆனால் ஆங்கிலத்தில் heat பற்றிய படிப்பும் heat என்று இருப்பதுபோல் தான் தெரிகிறது thermodynamics என்பது வெப்ப இயக்கவியல், Encyclopedia Britanica Online இல் Study of Heat என்னும் சொற்தொடர் போட்டுத் தேடிய போது, Study of Heat, thermodynamics என்பன தனித்தனியாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆங்கிலத்தில் வெப்பம் பற்றிய படிப்புக்குத் தனிச் சொல் இல்லையோ என்னவோ? Mayooranathan 08:49, 22 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]
Thermal physics - வெப்ப இயற்பியல்? -- Sundar \பேச்சு 09:02, 22 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]