நெல்லை க. பேரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நெல்லை க. பேரன் (கந்தசாமி பேரம்பலம், டிசம்பர் 18, 1946 - ஜூலை 15, 1991) இளம் வயதில் மரணமடைந்த ஈழத்து எழுத்தாளர். யாழ்ப்பாணம் நெல்லியடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பேரன் பத்திரிகை நிருபராக எழுத்துப் பணியை ஆரம்பித்து ஆக்க இலக்கியகாரனாக பரிமளித்தவர். செய்திகள், கட்டுரைகள், சிறுகதைகள், புதினம், கவிதை, நேர்காணல்கள் எனப் பலவும் எழுதியவர்.

இவரது சிறுகதைகள் ஒரு பட்டதாரி நெசவுக்குப் போகிறாள் மற்றும் சத்தியங்கள் ஆகியன தொகுப்புக்களாக வெளிவந்துள்ளன. விமானங்கள் மீண்டும் வரும் என்ற குறுநாவலொன்றும் வெளிவந்துள்ளது. இவர் இலங்கை இராணுவத்தின் எறிகணை வீச்சில் 1991, சூலை 15 இல் குடும்பத்தோடு கொல்லப்பட்டார்.

[தொகு] இவரது நூல்கள்

  • ஒரு பட்டதாரி நெசவுக்குப் போகிறாள் (புதினம்)
  • ஒரு பட்டதாரி நெசவுக்குப் போகிறாள் (சிறுகதைகள்)
  • சத்தியங்கள் (சிறுகதைகள்)
Noolaham.gif
தளத்தில்
நெல்லை க. பேரன் எழுதிய
நூல்கள் உள்ளன.
"http://ta.wikipedia.org/w/index.php?title=நெல்லை_க._பேரன்&oldid=982197" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி