நெப்போலியன் ஹில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நெப்போலியன் ஹில்

Portrait of a young Napoleon Hill
தொழில் எழுத்தாளர், பத்திரிகையாளர், வழக்கறிஞர், விரிவுரையாளர்
நாடு ஐக்கிய அமெரிக்கா
எழுதிய காலம் 1928-1970
இலக்கிய வகை அபுனைவு, எப்படிச் செய்வது
கருப்பொருட்கள் தனிப்பட்ட வளர்ச்சி, தன்முயற்சி, ஊக்கம், நிதி, முதலீடு
இயக்கம் தனிப்பட்ட வளர்ச்சி, சுய உதவி
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
திங்க் அண்ட் குரோ ரிச்
தி லா ஆஃப் சக்சஸ்
கையொப்பம் Napoleon Hill signature.svg
http://naphill.org The Napoleon Hill Foundation
Portal.svg Literature portal

நெப்போலியன் ஹில் (Napoleon Hill, அக்டோபர் 26, 1883 - நவம்பர் 8, 1970) ஒரு அமெரிக்க எழுத்தாளர் ஆவார். இவரது மிகவும் பிரபலமான திங்க் அண்ட் க்ரோ ரிச் (1937), எல்லா காலத்திலும் சிறந்த விற்பனையான புத்தகங்களில் ஒன்றாக உள்ளது. 1970 இல் ஹில் இறந்த நேரத்தில், திங்க் அண்ட் க்ரோ ரிச் 20 மில்லியன் பிரதிகள் விற்றிருந்தது. இவரது முதல் புத்தகம் 'தி லா ஆஃப் சக்சஸ்' 1928-ல் வெளியானது.

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=நெப்போலியன்_ஹில்&oldid=1738883" இருந்து மீள்விக்கப்பட்டது