நிரோஷா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிரோஷா 1971ல் ஜனவரி 23ம் தேதி பிறந்தார். இவருடைய தகப்பனார் எம். ஆர். ராதா ஆவார். மேலும் இவர் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவருடன் பிறந்தவர்கள் ராதிகா, மோகன் ராதா ஆகியோர். இவர் தந்தையின் முதல் மனைவிக்கு பிறந்தவர்கள் ராதா ரவி, எம். ஆர். ஆர். வாசு, ரசியா, ராணி, ரதிகலா ஆகியோர்.
இவர் அக்னி நட்சத்திரம் என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார். பின்பு எண்ணற்ற படங்களில் நடித்தவர், நடிகர் ராம்கியை திருமணம் செய்து கொண்டார்.
ஆதாரம் [தொகு]
http://en.wikipedia.org/wiki/Nirosha
http://www.imdb.com/name/nm0632571/