நிக்கல்சன் தீவு
Nickname: சர் இயான் நிக்கல்சன் தீவு | |
---|---|
புவியியல் | |
அமைவிடம் | வங்காள விரிகுடா |
ஆள்கூறுகள் | 12°06′00″N 92°57′07″E / 12.100°N 92.952°E |
தீவுக்கூட்டம் | அந்தமான் தீவுகள் |
அருகிலுள்ள நீர்ப்பகுதி | இந்தியப் பெருங்கடல் |
பரப்பளவு | 1.51 km2 (0.58 sq mi) |
நீளம் | 3.5 km (2.17 mi) |
அகலம் | 0.8 km (0.5 mi) |
கரையோரம் | 8 km (5 mi) |
உயர்ந்த ஏற்றம் | 97 m (318 ft) |
உயர்ந்த புள்ளி | North Hill |
நிர்வாகம் | |
மக்கள் | |
மக்கள்தொகை | 0 |
மேலதிக தகவல்கள் | |
நேர வலயம் | |
PIN | 744202[1] |
Telephone code | 031927 [2] |
ISO code | IN-AN-00[3] |
அதிகாரபூர்வ இணையதளம் | www |
நிக்கல்சன் தீவு (Nicholson Island ) அந்தமான் தீவுகளில் இடம்பெற்றுள்ள ஒரு தீவாகும். இத்தீவு அந்தமான் நிக்கோபார் தீவுகளின் இந்திய ஒன்றியப்பகுதியான தெற்கு அந்தமான் நிர்வாக மாவட்டத்தைச் சேர்ந்ததாகும். [6] போர்ட் பிளேர் நகரத்திலிருந்து வடகிழக்கில் 52 கி.மீ (32 மைல்) தொலைவில் சர் வில்லியம் பீல் தீவு அமைந்துள்ளது.
பெயர்க்காரணம்[தொகு]
பிரித்தானிய பொது இராணுவ படைத்தளபதி இயான் நிக்கல்சன் பெயர் இத்தீவுக்கு சூட்டப்பட்டுள்ளது.
புவியியல்[தொகு]
இரிச்சி தீவுக்கூட்டத்திற்கு சொந்தமான நிக்கல்சன் தீவானது வில்லியம் பீல் தீவுக்கும் இயான் லாரன்சின் சாகோதர என்றி லாரன்சு தீவுக்கும் இடையில் அமைந்துள்ளது. தீவின் தெற்கே மையப்புள்ளியாக விளங்கும் சுற்றியுள்ள நீர் ஒரு முக்கியமான நீர் குதித்து மூழ்கல் சுற்றுலா இடமாகும்
நிர்வாகம்[தொகு]
அரசியல் ரீதியாக நிக்கல்சன் தீவு போர்ட் பிளேர் தாலுகாவின் ஒரு பகுதியாகும். [7]
மக்கள் தொகை[தொகு]
நிக்கல்சன் தீவில் மக்கள் எவரும் வசிக்கவில்லை.
படக் காட்சியகம்[தொகு]
-
இரிச்சி தீவுக் கூட்டத்துடன் (சிவப்பு) அந்தமான் நிக்கோபார் தீவுகளின் வரைபடம்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "A&N Islands - Pincodes". 22 செப்டெம்பர் 2016. Archived from the original on 23 மார்ச்சு 2014. பார்க்கப்பட்ட நாள் 22 செப்டெம்பர் 2016.
- ↑ "STD Codes of Andaman and Nicobar". allcodesindia.in. Archived from the original on 2019-10-17. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.
- ↑ Registration Plate Numbers added to ISO Code
- ↑ "Islandwise Area and Population - 2011 Census" (PDF). Government of Andaman. Archived from the original (PDF) on 28 August 2017. பார்க்கப்பட்ட நாள் 9 October 2016.
- ↑ Sailing Directions (Enroute), Pub. 173: India and the Bay of Bengal (PDF). Sailing Directions. United States National Geospatial-Intelligence Agency. 2017. p. 283.
- ↑ "Village Code Directory: Andaman & Nicobar Islands" (PDF). Census of India. பார்க்கப்பட்ட நாள் 2011-01-16.
- ↑ "DEMOGRAPHIC – A&N ISLANDS" (PDF). andssw1.and.nic.in. Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.