நாவஹோ மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நாவஹோ மொழி
Diné bizaad
 நாடுகள்: அமெரிக்கா 
பகுதி: அரிசோனா, நியூ மெக்சிகோ, யூட்டா, கொலராடோ
 பேசுபவர்கள்: 178,000 [1]
மொழிக் குடும்பம்: டெனே-யெனிசேய
 நா-டெனே
  அதபாஸ்க-இயாக்
   அதபாஸ்கன்
    தெற்கு அதபாஸ்கன்
     தென்கிழக்கு அபாச்சி
      மேற்கு
       நாவஹோ மொழி
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: nv
ஐ.எசு.ஓ 639-2: nav
ISO/FDIS 639-3: nav 

நாவஹோ மொழி (Diné bizaad, ஆங்கிலத்தில் Navajo அல்ல Navaho) ஐக்கிய அமெரிக்காவின் நாவஹோ பழங்குடி மக்கள் பேசும் மொழியாகும். ஐக்கிய அமெரிக்காவில் மிகவும் பேசிய பழங்குடி மொழியாகும். மொத்தத்தில் கிட்டத்தட்ட 178,000 மக்கள் இம்மொழியை பேசுகின்றனர். டெனே-யெனிசேய மொழிக் குடும்பத்தில் அதபாஸ்க மொழிக் குடும்பத்தை சேர்ந்த இம்மொழியை இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க இராணுவம் இம்மொழியை குறியீடு மொழியாக பயன்படுத்தியது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=நாவஹோ_மொழி&oldid=1350453" இருந்து மீள்விக்கப்பட்டது